Man Valam

Soil Testing Device

அன்புடைய விவசாய பெருமக்களுக்கு,

நீங்கள் வாழை ஆராய்ச்சி மையத்தின் 33வது நிறுவன விழாவிற்கு வந்திர்கள். 

நீங்கள் எங்களுடைய Sri Chakra Enterprises – நிறுவனத்தின் “மண்வளம்” கருவியை அறிந்திருப்பீர்கள்.  இந்த கருவி, விவசாய நிலத்தில் உங்களுக்கு மிகவும் தேவைப்படும், நைட்ரஜன், பாஸ்பேட், பாஸ்பரஸ், பிஎச், கண்டக்டிவிட்டி போன்றவற்றை,  உடனுக்குடன் கண்டறிந்து உங்களுக்கு துல்லியமாக வெளிப்படுத்தும்.  அவ்வாறு கண்டறிந்த தரவுகளை  நீங்கள் கணினியில் சேமித்து வைக்கலாம்.

இந்த கருவியை, நீங்கள் விவசாய நிலத்திலேயே வைத்து பரிசோதனை செய்யலாம்.  அவ்வாறு ஆராய்வதற்கு உங்களுக்கு எந்த விதமான ரசாயனமும் தேவையில்லை.

இந்த கருவியை உங்களுடைய விவசாய நிலத்தில் உபயோகிப்பதற்கு, கருவியை யூஎஸ்பி மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு திரு.விவேக் Whatsapp எண்:  +91 98945 28498.  -ல் வாட்ஸ் அப் செய்திகள் மூலம் தொடர்பு கொள்ளவும்.  அல்லது திரு.பாலாஜி அவர்களை +91 99940 90053 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

நன்றி. வணக்கம்.